நீட் தேர்வால் மாணவி பலி: “திமுகவின் படுகொலை” - சீமான் விளாசல்

63பார்த்தது
நீட் தேர்வால் மாணவி பலி: “திமுகவின் படுகொலை” - சீமான் விளாசல்
சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற மாணவி, நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சீமான் வெளியிட்ட பதிவில், “அன்புமகள் தேவதர்ஷினி தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. நீட் தேர்வினால் மாணவ-மாணவியர் உயிரிழப்பது வெறும் தற்கொலை அல்ல; அவை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் இணைந்து செய்யும் பச்சைப் படுகொலைகள்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி