டெமூ ரெயிலில் பெட்டிகள் அதிகரிப்பு

58பார்த்தது
மயிலாடுதுறையில் இருந்து சேலம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று வந்த 8 பெட்டிகள் கொண்ட டெமூ ரயில் தற்போது 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 10ஆம் தேதிக்குள் இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி