டெல்லி முதல்வராக அதிஷி செப்., 21ஆம் தேதி பதவியேற்பு

70பார்த்தது
டெல்லி முதல்வராக அதிஷி செப்., 21ஆம் தேதி பதவியேற்பு
டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக அதிஷி மர்லினா வருகிற 21ஆம் தேதி பதவியேற்க உள்ளார். புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெறுகிறது. முந்தைய கெஜ்ரிவால் அரசில் அமைச்சர்களாக இருந்த மூத்த தலைவர்களுடன் சேர்த்து, 2 எம்எல்ஏக்களும் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி