இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை

51பார்த்தது
இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை
சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து சாலையில் வீசிச் சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார், உடலை கைப்பற்றி கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைநகரில் நடந்த பதைபதைக்க வைக்கும் இச்சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி