ரயில் வழித்தடத்தில் மாற்றம்

83பார்த்தது
செங்கோட்டையிலிருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ரயிலானது விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக மாற்ற பாதையில் திருச்சி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து மறுமார்க்கமாக மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் அன்றைய தினம் வழக்கமான பாதையில் மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி