ஆபத்தை ஏற்படுத்தும் பள்ளம்

59பார்த்தது
ஆபத்தை ஏற்படுத்தும் பள்ளம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடத்தில் இருந்து ஆச்சாள்புரம், மகேந்திர பள்ளி, பழையாறு, புதுப்பட்டினம், தாண்டவன் குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே ரயில் பாதை செல்கிறது. இந்தப் பாதையை ஒட்டி உள்ள ரயில்வே கேட்ரின் அருகே சாலையின் குறிக்க பள்ளம் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது. இதனால் அவளியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்படுத்தும் அபாயநிலை உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி