பாமக வேட்பாளரை சந்தித்த திருநங்கை சங்கத்தினர்

60பார்த்தது
பாமக வேட்பாளரை சந்தித்த திருநங்கை சங்கத்தினர்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம. க. ஸ்டாலின் நேற்று சீர்காழி பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வருகைப்புரிந்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். மேலும் தொகுதி நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார். வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் திருநங்கைகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளரை சந்தித்து மாம்பழம் சின்னம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி