பாஜக தலைவர் பரபரப்பு பேட்டி

63பார்த்தது
தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மயிலாடுதுறையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதற்காக என் மீது ஆதாரம் இல்லாமல் வழக்கு பதிவு செய்து வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை பிடித்தால் உண்மை வெளிச்சம் ஆகும். காவல்துறை பிடிக்காவிட்டால் நான் பிடித்த குற்றம் அற்றவர் என நிரூபிப்பேன் என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி