வங்கி கணக்கில் ரூ.3000.. தமிழக அரசு திட்டம்

61பார்த்தது
வங்கி கணக்கில் ரூ.3000.. தமிழக அரசு திட்டம்
தமிழக மக்களின் வங்கி கணக்கில் இம்மாதம் மூன்று திட்டங்கள் மூலமாக ரூ.3000 செலுத்தப்படவுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் கூடுதலாக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் இணைக்கப்படவுள்ளனர். அவர்களுக்கு இம்மாதம் ரூ.1000 செலுத்தப்படவுள்ளது. அதேபோல், அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த புதுமைப்பெண் திட்டம் அரசு உதவிப்பெறும் பள்ளியில் படித்து மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான இரண்டாவது தவணையான ரூ.1000 இந்த மாதம் வழங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி