சூரிய ஒளியின் மூலம் வரையப்பட்ட விநாயகர்

66பார்த்தது
மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் இவர் சன் லைட் பர்னிங் ஆர்ட் முறையில் பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகிறார். அந்த வகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவப்படத்தை சன் லைட் பர்னிங்வுட் ஆர்ட் முறையில் வரைந்து அசத்தியுள்ளார். ஒரு ஓவியத்தை வரைய 4 நாட்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் தற்போது போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால் 15 நாட்கள் எடுத்துக்கொண்டு இந்த ஓவியத்தை வரைந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி