குழம்பில் உள்ள காரத்தை ஈஸியா குறைக்கலாம்

68பார்த்தது
குழம்பில் உள்ள காரத்தை ஈஸியா குறைக்கலாம்
சமைத்த உணவில் காரம் அதிகமாகிவிட்டால் அதன் சுவையே மாறிவிடும். அந்த காரத்தை குறைக்க சில வழிகள் உள்ளன. இதில், எளிதான வழி, குழம்பில் அதிக தண்ணீர் சேர்ப்பது. குழம்பு தண்ணியாக இருந்தால், சோள மாவு கரைத்து ஊற்றி மீண்டும் கெட்டியாக மாற்றலாம். புளிப்பு சேர்ப்பதன் மூலம் சுவையை சமன் செய்யலாம். தேங்காய்ப்பால் காரமான சுவையை சமன் செய்கிறது. உருளைக்கிழங்கு போன்ற ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகளைச் சேர்ப்பது சுவையை உறிஞ்சி மசாலாவைக் கட்டுப்படுத்த உதவும்.
Job Suitcase

Jobs near you