800 வகைகளில் பிள்ளையாரை காட்சிப்படுத்திய குடும்பம் (Video)

70பார்த்தது
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த குடும்பத்தார் தங்கம், வெள்ளி, பித்தளை, கிரிஸ்டல், கிளாஸ், மரம், மாட்டுச்சாணம் என 800 வகைகளில் பிள்ளையாரை காட்சிப்படுத்தி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளனர். அவர்கள் கூறும் போது, “எங்கள் வீட்டில் 800 வகையான விநாயகர்கள் உள்ளனர், வீட்டில் விநாயகரை வைத்து வணங்கினால் எந்தவொரு பிரச்சனையும், கஷ்டமும் வராது. வீட்டிற்கு வருபவர்களுக்கு பிள்ளையாரை பரிசாக கொடுப்போம்.” என்றனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி