கண் வங்கிகளின் பணிகள் என்னென்ன?

84பார்த்தது
கண் வங்கிகளின் பணிகள் என்னென்ன?
சமுதாய அமைப்பாகச் செயல்படும் கண் வங்கி கண் தானம் மூலம் பெறப்படும் கருவிழிகளைச் சேகரித்து, முறையாகப் பரிசோதித்து அதைக் கருவிழி மாற்று சிகிச்சை செய்யும் கண்மருத்துவமனைக்கு அனுப்பும் பணியைக் செய்து வருகிறது. கண் தானம் செய்வது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல், பயிற்சி பெற்ற மருத்துவர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் கண்களைத் தானமாகப் பெற்றிட தயார் நிலையில் இருப்பது ஆகியவையும் இதன் முக்கிய பணிகளாகும்.

தொடர்புடைய செய்தி