யாரெல்லாம் கண் தானம் செய்ய முடியும்?

68பார்த்தது
யாரெல்லாம் கண் தானம் செய்ய முடியும்?
ஆண், பெண் இருபாலரும், எல்லா வயதினரும் கண் தானம் செய்யலாம். இரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளும் கூட செய்யலாம். ஆஸ்துமா போன்ற நோயினால் தாக்கப்பட்டவர்களும் செய்யலாம். உடலின் மற்ற உறுப்புகளில் புற்றுநோய் வந்து இறந்தவர்களும் தானம் செய்யலாம். எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, காலரா, ரண ஜன்னி, விஷக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் மற்றும் வெறிநாய்க் கடி ஆகியவற்றால் இறந்தவர்களின் கண்களைத் தானம் செய்யக்கூடாது.

தொடர்புடைய செய்தி