சர்ச்சைக்குரிய விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை ரத்து - தமிழக அரசு

66பார்த்தது
சர்ச்சைக்குரிய விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை ரத்து - தமிழக அரசு
அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தவறான சுற்றறிக்கை அனுப்பிய அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது, விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பட்டளர்கள், சிலை செய்வோர் உள்ளிட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி