டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் லாத்வியா அணி வெற்றி

53பார்த்தது
டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் லாத்வியா அணி வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில், பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோ-உக்ரைனின் லுட்மிலா கிச்னாக் ஜோடி, சீனாவின் ஷாங் ஷுய்-பிரான்சின் கிறிஸ்டினா மெடோனோவிக் ஜோடியுடன் மோதியது. இதில் ஜெலினா-கிறிஸ்டினா ஜோடி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்றது. அத்துடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. இந்த ஜோடிக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

தொடர்புடைய செய்தி