குத்தாலம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

74பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கேத்திரபாலபுரம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையத்தில் நேற்று(செப்.12) தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதி படி அரசு பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி