EPFO-ல் உள்ள VPF வட்டி வரம்பை அதிகரிக்க அரசு திட்டம்

78பார்த்தது
EPFO-ல் உள்ள VPF வட்டி வரம்பை அதிகரிக்க அரசு திட்டம்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ், தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) உள்ளது. இதன் வரியில்லா பங்களிப்பு வரம்பை தற்போதுள்ள ரூ 2.5 லட்சத்தில் இருந்து அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள தனிநபர்கள் EPFO ​​மூலம் தங்கள் சேமிப்பை அதிகரிக்க ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி