டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங் தேர்வு

70பார்த்தது
டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங் தேர்வு
IPL: 9-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பியுள்ளது மும்பைக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், முதல் வெற்றியை பதிவு செய்ய தீவிரம் காட்டும்.

தொடர்புடைய செய்தி