சென்னையில் புதிய வழித்தடத்தில் மெட்ரோ?

65பார்த்தது
சென்னையில் புதிய வழித்தடத்தில் மெட்ரோ?
மெட்ரோ ரயில் திட்டமானது கோயம்பேடு முதல் ஆவடி வரை 16 கி.மீ தொலைவு திட்டமிடப்பட்ட நிலையில், 4 கி.மீ அதிகரித்து பட்டாபிராம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்த மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாபிராம் பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்காகவும், கல்விக்காகவும் வந்து செல்கின்றனர். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும்.

தொடர்புடைய செய்தி