மின் கட்டணத்தை குறைக்க 3 டிப்ஸ்.!

64பார்த்தது
மின் கட்டணத்தை குறைக்க 3 டிப்ஸ்.!
வீட்டில் டியூப் லைட்-க்கு பதிலாக LED பல்புகளை பயன்படுத்த வேண்டும். பழைய விசிறிகளை மாற்றி விட்டு, புதிய தொழில்நுட்பமான BLDS மின்விசிறிகளை பயன்படுத்தலாம். இவை 40 வாட்ஸ் வரை திறன் கொண்டவை. வழக்கமான ஸ்பிலிட் அல்லது விண்டோ ஏசி இருந்தால் அதை மாற்றிவிட்டு இன்வெர்ட்டர் ஏசியை பொருத்துங்கள். இந்த டிப்ஸ்களை பின்பற்றி பாருங்கள். உங்கள் வீட்டின் மின்சார கட்டணம் பெருமளவு குறையும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி