ரூ.6,000 தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் poco ஃபோன்.!

61பார்த்தது
ரூ.6,000 தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் poco ஃபோன்.!
போகோ F6 மொபைலானது தற்போது flipkart-ல் ரூ.23,999 சலுகை விலையில் கிடைக்கிறது. ரூ.29,999-க்கு அறிமுகமான இந்த மொபைல் தற்போது ரூ.6,000 குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 6.67 இன்ச் டிஸ்பிளே, 5000 mAh பேட்டரி, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 20 MP செல்ஃபி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. Dolby Atoms சப்போர்ட்- உடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உள்ளது. பயோமெட்ரிக்காக இன்-டிஸ்பளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது.

தொடர்புடைய செய்தி