KYC விதிமுறைகளை மீறியதற்காக HDFC வங்கிக்கு ரூ.75 லட்சம் அபராதம்

51பார்த்தது
KYC விதிமுறைகளை மீறியதற்காக HDFC வங்கிக்கு ரூ.75 லட்சம் அபராதம்
KYC விதிமுறைகளை மீறியதற்காக HDFC வங்கிக்கு RBI அபராதம் விதித்துள்ளது. மார்ச் 31, 2023 நிலவரப்படி வங்கியின் நிதி நிலையின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து HDFC வங்கிக்கு ரூ.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. HDFC வங்கியின் பதில் மற்றும் கூடுதல் சமர்ப்பிப்புகள் இருந்தபோதிலும், RBI சில முரண்பாடுகளைக் கண்டறிந்துள்ளது. அதேபோல், கேஎல்எம் ஆக்ஸிவா ஃபின்வெஸ்ட் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சமும், பஞ்சாப் & சிந்து வங்கிக்கு ரூ.68.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி