கார் பேனட்டில் இழுத்துச் செல்லப்பட்ட நபர்.. அதிர்ச்சி வீடியோ..

29003பார்த்தது
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மக்கள் அதிகம் இருக்கும் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த தம்பதி மீது ஸ்கார்பியோ கார் மோதியது. அப்போது, பைக்கில் இருந்த மனைவி கீழே விழுந்த நிலையில் கணவர் மட்டும் காரின் பேனட்டில் சிக்கியபடி 300 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர், அவர் சாலையில் விழுந்துவிட்டார். இதை எதையுமே கார் ஓட்டுநர் கவனிக்கவில்லை என தெரிகிறது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி