மதுரை: தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம்.. எச். ராஜா

73பார்த்தது
டெல்லியில் இருந்து காரைக்குடி செல்வதற்காக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விமானம் மூலம் இன்று (பிப். 3) காலை மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மத நல்லிணக்கம் விரும்புபவர்கள் இந்து முஸ்லீம் இடையே இணக்கமாக வாழ விரும்புபவர்கள் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம் என்று பரபரப்பாக பேட்டி அளித்தார்.

தொடர்புடைய செய்தி