மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் உடல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் புதிய ஆய்வு மைய துவக்க விழாவில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.
வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திருநாவுக்கரசு சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி தீன் டாக்டர் ரத்தினவேலு மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கணேஷ் பிரபு மருத்துவ தலைமை நிர்வாக அதிகாரி மணிவண்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி டீன் ரத்தினவேல் கூறுகையில் உடல் மாற்று அறுவை சிகிச்சையில் சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய உதுநிலை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்தவர் தற்போது வேலம்மாள் குழுமத்தில் இணைந்து
புதிய கல்லீரல் மாற்று அறுவை சிகிட்சை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என கூறினார்.
வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர் திருநாவுக்கரசு வேலம்மாள் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சியின் டீன் டாக்டர் ரத்தினவேல், மருத்துவமனை துணை தலைவர் விவேக் ஆனந்த், இயக்குனர் சந்தோஷ், மருத்துவர் கண்காணிப்பாளர் டாக்டர் கணேஷ் பிரபு தலைமை நிர்வாக அதிகாரி மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.