திருமங்கலம்: கல்லுப்பட்டி மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர்

61பார்த்தது
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கல்லுப்பட்டி அரசு மருத்துவமனையில்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (அக். 22) இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இதய நோயாளி ஒருவரின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார். உடன் சுகாதார துறை இயக்குநர், மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் ஆகியோர் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி