திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூரில் இருந்து சாப்டூர், உசிலம்பட்டி, வத்ராப், டி. கல்லுப்பட்டி, எம். சுப்புலாபுரம் மாநில நெடுஞ்சாலைகளில் குப்பை மதுபாட்டில் இறைச்சி கழிவுகளை கொட்டுவது தொடர்ந்து உள்ளது. இதனால் ரோட்டோரம் குப்பை கிடங்காக மாறி உள்ளன இவற்றில் இருந்து வரும் துர்நாற்றம் இவ்வழியாக செல்வோரை முகம் சுளிக்க வைக்கிறது ஊராட்சிகள் இந்த குப்பைகளை அகற்றுவது கிடையாது.
ஊராட்சிகள் குப்பைகளை நடவடிக்கை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.