போதை ஆசாமிக்கு: நடிகர் சரத்குமார் அறிவுரை

53பார்த்தது
போதை ஆசாமிக்கு: நடிகர் சரத்குமார் அறிவுரை
போதை ஆசாமிக்கு ; நடிகர் சரத்குமார் அறிவுரை

திருமங்கலம்: நடிகர் சரத்குமார் மதுரையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி காரில் சென்ற போது திருமங்கலம் பகுதி சாலையோரம் மது போதையில் நிலை அறியாமல் கிடந்த ஒருவரை மீட்டு அவருக்கு மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கிய நடிகர் சரத்குமார் அவரது முகவரியை கேட்டறிந்து.

தனது ஆதரவாளர்கள் மூலம் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி