"35 இந்தியர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சை"

65பார்த்தது
"35 இந்தியர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சை"
குவைத் தீவிபத்தில் சிக்கிய 35 இந்தியர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என குவைத் தமிழ்ச் சங்கம் கூறியுள்ளது. மேலும் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், சிகிச்சையில் உள்ள 35 இந்தியர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். மயக்க நிலையிலேயே பலர் இருப்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் முழுமையாக கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி