சிறுவர்களை கடித்த தெருநாய்கள் - பொதுமக்கள் பீதி

56பார்த்தது
சிறுவர்களை கடித்த தெருநாய்கள் - பொதுமக்கள் பீதி
செங்கல்பட்டு மாவட்டம் விண்ணம்பூண்டி கிராமத்தில் இன்று (ஜூன் 15) இரண்டு சிறுவர்களை தெருநாய்கள் கொடூரமாக கடித்தன. இதில் பலத்த காயமடைந்த இரண்டு சிறுவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் கால்நடைகள் மற்றும் பொதுமக்களை தெருநாய்கள் கடித்து வருவதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி