பொது சுகாதார வளாகத்தை திறந்து வைத்த அமைச்சர்

55பார்த்தது
பொது சுகாதார வளாகத்தை திறந்து வைத்த அமைச்சர்
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் இன்று பொது சுகாதார வளாகத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து கட்டப்பட்ட பொது சுகாதார வளாகத்தை இன்று (ஆக.,27) வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் சூரியகலா கலாநிதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் திமுக முக்கிய நிர்வாகிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி