ஆண்கள் மட்டும் வழிபடும் ஆடி பட்டியல்

74பார்த்தது
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே வழிபடும் விநோத ஆடி படையல் விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் இங்குள்ள மதுரைவீரன் சுவாமி ஆடிபடையல் வருடம் தோறும் ஆடிமாதம் அங்குள்ள மரத்தின் அடியில் கொண்டாடப்படும். இதற்காக நூற்றுக்கு மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு அதனுடன் மொச்சை பயிர் கலந்து சமைத்து ஆண்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இவ்வாறு ஆண்டு வரும் வழிபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி