கர்ப்பிணியை 14 முறை கத்தியால் குத்திய பெண் டெலிவரி ஊழியர்

77பார்த்தது
கர்ப்பிணியை 14 முறை கத்தியால் குத்திய பெண் டெலிவரி ஊழியர்
அமெரிக்கா: ஃபுளோரிடா மாகாணத்தில் 2 டாலர் டிப்ஸ் கொடுத்ததால் கர்ப்பிணி, பெண் டெலிவரி ஊழியர் 14 முறை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப்ரியானா அல்வெலோ (22), கர்ப்பிணி பெண்ணிடம் பீட்சா டெலிவரி செய்துள்ளார். அக்கர்ப்பிணி அல்வெலோவிற்கு வெறும் 2 டாலர் டிப்ஸ் கொடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அல்வெலோ சிறிது நேரம் கழித்து தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கர்ப்பிணி பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதையடுத்து, படுகாயங்களுடன் கர்ப்பிணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி