ஆபரேஷனுக்கு பிறகு மன்மோகன் கேட்ட முதல் கேள்வி

72பார்த்தது
ஆபரேஷனுக்கு பிறகு மன்மோகன் கேட்ட முதல் கேள்வி
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2009இல் பிரதமராக இருந்தபோது அவருக்கு இதய அறுவை சிகிச்சை 11 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது. சில மணி நேரம் மயக்கம் தெளிந்து கண்விழித்த மன்மோகன், நாடு எப்படி உள்ளது? காஷ்மீர் எப்படி இருக்கிறது ? என முதன்முதலில் கேள்வி எழுப்பியுள்ளார். தனது உடல்நிலை குறித்து எதுவும் கேட்கவில்லை. இந்த நினைவுகளை அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரமாகாந்த் பாண்டா தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி