SBI வங்கியில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை நிரந்தர வைப்புத் தொகை வைப்பதற்கு வழி உள்ளது. இதற்கு நல்ல வட்டியும் தரப்படுகிறது. ஒருவர் SBI வங்கியில் ரூ.3 லட்சத்தை 180 நாட்களுக்கு மட்டும் பிக்சட் டெபாசிட் செய்வதன் மூலமாக ரூ.3,09,317 பெறலாம். ஆறு மாத டெபாசிட்டிற்கு ரூ.9,317 வரை வட்டி கிடைக்கிறது. அதே சமயம் மூத்த குடிமக்கள் 180 நாட்கள் ரூ.3 லட்சத்தை டெபாசிட் செய்தால் முதிர்வு தொகையாக ரூ.3,10,068 கிடைக்கும்.