அண்ணா பல்கலை. சம்பவம் - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

63பார்த்தது
அண்ணா பல்கலை. சம்பவம் - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் புலன் விசாரணை நடந்து வரும் போதே, ஞானசேகரன் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார் என்று எப்படி கூற முடியும்? என உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.மேலும், குற்றவாளி 10 ஆண்டுகள் அண்ணா பல்கலை வளாகத்தில் உலாவி வருகிறார், அதை விசாரித்தீர்களா? மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலை. என்ன செய்துள்ளது என அடுக்கடுக்கான கேள்விகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி