கால்வாயில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி.. 18 பேர் காயம்

58பார்த்தது
பஞ்சாப்: பதிண்டா மாவட்டத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தல்வாண்டி சபோவில் இருந்து பதிண்டா நகருக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு கால்வாயில் கவிழ்ந்தது. இக்கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 18 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி