திருமங்கலம் டோல்கேட் அகற்ற வலியூறுத்தல்

54பார்த்தது
திருமங்கலம் டோல்கேட் அகற்ற வலியூறுத்தல்
மதுரை அருகே, திருமங்கலம் டோல்கேட்டை அகற்றக்கோரி அனைத்து கட்சிகள் தமிழ்நாடு, வணிகர் சங்கங்களில் பேரவை, ஆகியோர் மதுரை மாவட்டத் தலைவர் ராஜ பாண்டியன், மயில், மூலப்பொருள் மாவட்டச் செயலாளர் ராமர் கௌரி, ஆலோசகர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், டோல் கேட்டை அகற்றக் கோரி மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி