சில நேரங்களில் நாம் சாதாரணமாக நினைக்கும் சில பொருட்கள் கூட எண்ணற்ற நன்மைகளை கொடுக்கலாம். அப்படியான ஒரு பொருள் தான் தேங்காய் நார். இதை பயன்படுத்தி பாத்திரம் தேய்க்கும் போது நச்சு கிருமிகள் பாத்திரத்தில் தங்குவது இல்லை. இது நமது உடலுக்குள் சென்றாலும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதே நேரம் ஆரோக்கியத்தை கெடுக்கும் ரசாயனம் கலந்த பிளாஸ்டிக் ஸ்க்ரப்பர்கள் பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கலாம்.