பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தவெக பதிலடி

67பார்த்தது
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தவெக பதிலடி
பாஜக தலைவர் அண்ணாமலை தவெக தலைவர் விஜயை அண்மையில் விமர்சித்து பேசினார். இந்நிலையில், விஜய் குறித்து அண்ணாமலை பேசியது விளம்பர உத்தி என்று தவெக விமர்சனம் செய்துள்ளது. அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புரிதல் இன்றி பேசியுள்ளார். தமிழக மக்கள் எல்லா வகை உணவும் உண்பார்களே தவிர, மதவாதம் எனும் நஞ்சினை ஒருகாலமும் உண்ண மாட்டார்கள்" என்றார்.

தொடர்புடைய செய்தி