அன்பு தானே எல்லாம்... மனதை நெகிழ வைக்கும் வீடியோ

64பார்த்தது
இந்த உலகம் அன்பால் நிறைந்துள்ளது. அன்பை நாம் செலுத்தினால் அது பல மடங்கு நமக்கு திரும்ப கிடைக்கும். இந்த வீடியோவில் சூப்பர் மார்கெட்டில் பொருட்கள் வாங்க வந்த நபர் தனது பர்ஸை கீழே தவறவிடுகிறார். இதை பார்த்த பெண்ணொருவர் தன்னிடம் பணம் இல்லாத சூழலிலும் பர்ஸை எடுத்து நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைக்கிறார். அதற்கு பின்னர் அப்பெண்ணுக்கும், அந்த நபருக்கும் நடந்த நிகழ்வு உணர்வுபூர்வமானது. 

நன்றி: Leandropesso

தொடர்புடைய செய்தி