தி.மலை மண் சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம்

63பார்த்தது
திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 7 பேர் மண்ணில் புதைந்த நிலையில், 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒருவரின் நிலை தெரியவில்லை. நேற்றிரவு மீட்புப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்று மீட்புப்பணியை என்.டி.ஆர்.எஃப். குழு மீண்டும் தொடர்கிறது. இதனிடையே உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

வீடியோ: admin media

தொடர்புடைய செய்தி