மதுரை: குடியிருப்புக்குள் புகுந்த நீர் பொதுமக்கள்

55பார்த்தது
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லூர் காமராஜர் தெரு பந்தலடி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து கால்வாயில் நீர் அதிகளவு செல்வதின் காரணமாக கால்வாயை விட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சென்றது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக கால்வாய்களை தூர்வாரி முழு தன்னை மழை நீரை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி