மதுரையில் மீண்டும் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி

82பார்த்தது
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியின் முடிவில் இறுதியில் 930 காலைகள் மற்றும் 375 வீரர்கள் பங்கேற்றனர். வருவாய்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர் சந்தித்து பேசினார்.

தொடர்புடைய செய்தி