WWE சாம்பியன் ஜான் சீனாவுக்கு புற்றுநோய்

50பார்த்தது
WWE சாம்பியன் ஜான் சீனாவுக்கு புற்றுநோய்
WWE மல்யுத்த சாம்பியன் ஜான் சீனா, தனக்கு ஏற்பட்ட தோல் புற்றுநோய் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். 16 முறை உலக சாம்பியனான அவருக்கு 2 முறை தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் செல்களை அகற்ற சிகிச்சை மேற்கொண்டதாகவும், வழக்கமான டெர்மட்டாலஜி பரிசோதனையின் போது வலது மார்பு தசையில் புற்றுநோய் பாதிப்பு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்ததாகவும் கூறினார். தற்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டதாகவும், ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி