மதுரை- தனியார் ஷோ ரூம் கட்டுமான பணியில் விபத்து!

55பார்த்தது
மதுரை- தனியார் ஷோ ரூம் கட்டுமான பணியில் விபத்து!
மதுரை வைக்கம் பெரியார் நகரில் தனியார் ஷோ ரூம் கட்டுமான பணியின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. இரும்பு சாரங்கள் சரிந்து விழுந்ததால் 30 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, படுகாயம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி