வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

68பார்த்தது
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
* தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

* மார்ச் 23ம் தேதி நள்ளிரவு முதல் 25ம் தேதி நள்ளிரவு வரை
இரண்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி