நெத்திலி கருவாடை வைத்து கமகம ஊறுகாய் செய்யலாம்

70பார்த்தது
நெத்திலி கருவாடை வைத்து கமகம ஊறுகாய் செய்யலாம்
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நெத்திலி கருவாடு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வறுத்து தனியாக வைக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மல்லித்தூள், பெருங்காயம் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். அதனுடன் வினிகரை சேர்த்து, வறுத்து வைத்துள்ள நெத்திலி கருவாடு சேர்த்து வதக்கி இறக்கினால் காரசாரமான கருவாடு ஊறுகாய் தயார். இதை மூன்று மாதம் வரை வைத்து சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி