பாஜக - திமுக மறைமுக கூட்டணி - புஸ்ஸி ஆனந்த்

76பார்த்தது
பாஜக - திமுக மறைமுக கூட்டணி - புஸ்ஸி ஆனந்த்
பாஜக - திமுக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது என தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "இன்று தமிழக பாஜக நடத்திய போராட்டம், கைது என்பது நாடகம். அமலாக்கத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் உண்மையான விசாரணை வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி